Wednesday, July 20, 2011

தொட்டில் - கத்துகுட்டிக் கவிதைகள்.

தமிழ்க் கிறுக்கர்களுக்கு ஒரு குட்டிச்சுவர்.
உங்கள் உள்ளக்கிடக்கைக்கு ஓர் வடிகால்.
கிடந்து குலாவுங்கள். கொணர்ந்து கொட்டுங்கள்.
குமுறுங்கள், தமிழில் திமிறுங்கள்!